தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் !! – லண்டனில் ரணில் தந்திர கதை

போர்க்கால குற்ற மீறல்களுக்கும் பொறுப்புக்கூறும் பொறிடுமுறைக்கும் அனைத்துலக தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலேதும் கூறாது நழுவியுள்ளார். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணியில் விக்கிரம சிங்க நேற்ற தினம் ஒக்ஸ்போர்ட் யூனியனில் சிறப்புறை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக தலையீட்டின் அவசியத்தை தாம் உணரவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை ITJP வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டி … Continue reading தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் !! – லண்டனில் ரணில் தந்திர கதை